கதாநாயகனாக களமிறங்கும் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன்..!!

 
மயில்சாமி மகன்

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் சின்னத்திரையில் கதாநாயகனாக களமிறங்க உள்ளார்...

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் இந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நடிகர் மயில்சாமியின் மகன்களா இவங்க.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

நடிகர் மயில்சாமிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் சினிமாவில் கதாநாகனாக இறங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதனிடையே புதிய யுக்தியை கையாள முயன்றுள்ளனர்.

Gallery

இந்நிலையில், விஜய் டிவி சீரியலில் நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தங்கம்மாள் என்ற புதிய சீரியலில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அஸ்வினி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web