மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,109 கன அடியாக சரிவு!
Jun 24, 2025, 17:55 IST

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,181 கன அடியில் இருந்து 10,109 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தற்போது 18,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூ அணையின் நீர்மட்டம் 113.51 அடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணையில் தற்போது நீர் இருப்பு 83.49 டி.எம்.சி.யாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!