8 மடங்குக்கும் அதிகமான வருமானத்தை வழங்கிய மைக்ரோ-கேப் நிறுவனங்கள் !!

 
பங்குச்சந்தை


வெள்ளிக்கிழமையன்று பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை ஆகவே வியாழக்கிழமை அன்று அனைத்து முக்கிய குறியீடுகளும் உயர்ந்த நிலையிலேயே வர்த்தகத்தை நிறைவு செய்தது. என்எஸ்இ நிஃப்டி-50 குறியீடு 0.24 சதவீதம் உயர்ந்து 17,599.15 என்ற அளவிலும், பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு 0.24 சதவீதம் உயர்ந்து 59,832.97 என்ற அளவிலும் உள்ளது. இந்நிலையில் மல்டிபேக்கர் ஸ்டாக்குகளில் சில பரிணாமம் செய்ய தொடங்கியுள்ளன அவற்றில் சில உங்களின் பார்வைக்கு....

பங்குச்சந்தை
நாராயணி ஸ்டீல்ஸ் லிமிடெட் : இந்நிறுவனம் முக்கியமாக பல்வேறு வகையான இரும்பு மற்றும் எஃகு தயாரிப்புகளின் ஒருங்கிணைந்த உற்பத்தியாளர்களின் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. வியாழன் அன்று இந்நிறுவனத்தின் பங்குகள் 1 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை ரூபாய் 81.90 ஆக இருந்தது.ஸ்ரீ பேசெட்ரானிக்ஸ் லிமிடெட் : இந்நிறுவனம் மனிதர்களுக்கு பொருத்தக்கூடிய  இதயமுடுக்கிகளை தயாரித்து ஏற்றுமதி செய்கிறது. வியாழன் அன்று, இந்நிறுவனத்தின் பங்குகள் 5 சதவிகிதத்திற்கு மேல் அப்பர் சர்க்யூட்டில் ரூபாய் 108.15க்கு வர்த்தகமாகி வருகிறது.


பீகே நிர்யாத் லிமிடெட் : இந்நிறுவனம் தோல், சணல், கைவினைப்பொருட்கள், மதுபானம், மற்றும் சில பொருட்களின் வர்த்தகம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது. வியாழன் அன்று, இந்நிறுவனத்தின் பங்குகள் 0.25 சதவிகிதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை ரூபாய் 56.39 ஆக இருந்தது.பின்வருபவை மைக்ரோ-கேப் பங்குகள் 8X க்கும் அதிகமான வருமானத்தை அளித்தன : இவற்றை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்அவ்வகையில் பதினைந்து நிறுவனத்தின் பெயர், சந்தை மூலதனம் (ரூபாயில்) கடைசி விலை, ஒராண்டின் வருமானம் (%) ஆகியவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

பங்குச்சந்தை


1. நாராயணி ஸ்டீல்ஸ் லிமிடெட் : 89.23, 81.9      729.79
2. ஸ்ரீ பேசெட்ரானிக்ஸ் லிமிடெட் : 38.93 108.15 432.76
3. பீகே நிர்யாத் லிமிடெட் 43.33 56.39         300.5
4. Mefcom Capital Markets Ltd : 70.06 15.33         212.22
5. டிரினிட்டி லீக் இந்தியா லிமிடெட்: 18.60 23.50 201.28
6.கோப்ளின் இந்தியா லிமிடெட் : 86.72 67     193.86
7. ஃபில்ட்ரா கன்சல்டன்ட்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் லிமிடெட் : 31.29 38.05                    168.9
8. ஆஸ்டின் இன்ஜினியரிங் கம்பெனி 
லிமிடெட் : 55.51 159.60                     165.34
9. விஸ்கோ டிரேட் அசோசியேட்ஸ் 
லிமிடெட்    45.91        95.58                158.32
10. பிரித்வி எக்ஸ்சேஞ்ச் (இந்தியா) 
லிமிடெட் :     60.21        72.99                143.3
11.எம்பவர் இந்தியா லிமிடெட் 39.57 0.34        126.67
12.லாயல் எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் 67.56 66.24    120.07
13. சாய் கேபிடல் லிமிடெட் 32.02 111.2        119.11
14. டி&எச் இந்தியா லிமிடெட் 46.36   59.53    105.28
15. சங்கவி பிராண்ட்ஸ் லிமிடெட் 26.20 25.15 104.8
உங்கள் போர்ட்ஃபோலியோவில் இந்த மைக்ரோ-கேப் மல்டிபேக்கர் பங்குகள் இருக்கிறதா அப்படி இல்லை எனில் நலம் இல்லை இல்லை நான் ரிக்ஸ் எடுத்து ரஸ்க் சாப்பிடும் ஆளு தலைவா என்றால் இந்த பங்குகளில் ஒரு கண்ணை வைத்து கவனம் செலுத்தலமாம் ? ஆல் தி பெஸ்ட் !

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web