“கவர்னர் என்கிற திமிர் இருக்கு” அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்!
வேலூரில் அமைச்சர் துரைமுருகன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “திமுக பலமாக இருப்பதால் பிற கட்சிகள் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன” என்றார்.

இது குறித்து பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக பலமாக இருப்பதால் மற்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!
சட்டப்பேரவையில் மரபை மாற்ற சொன்னது கவர்னர் தான். அவர் தான் தவறு செய்துள்ளார். கவர்னர் கோருவதால் சட்டமன்ற மரபை மாற்ற முடியாது. முதல்வருக்கு இவ்வளவு ஆணவல் நல்லதல்ல என கூறியவருக்கு கவர்னர் என்ற திமிர் இருக்கிறது” என்றார்.
