மோடி–பிரேசில் அதிபர் தொலைபேசியில் பேச்சு… !

 
பிரேசில்

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் அதிபர் லுலா டி சில்வா நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலில் இருநாட்டு உறவு, வர்த்தகம் மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

பிரேசில்

இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். பொருளாதாரம், முதலீடு மற்றும் உலகளாவிய அரசியல் நிலவரம் தொடர்பான அம்சங்களும் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றன.

இந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இருநாட்டு உறவில் புதிய உச்சம் எட்டுவது குறித்து பேசினோம் என்றும், பிரேசில் அதிபர் டி சில்வா விரைவில் இந்தியா வர உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!