பிப்ரவரி 11ம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரி வருகை!

 
வெளிநாடு மோடி விமானத்தில்
 

பிப்.11ஆம் தேதி புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சி லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

மோடி

விழா நடைபெற இருக்கும் இடத்தை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டமன்ற சபாநாயகர் செல்வம் நேரில் ஆய்வு செய்தனர்.

மோடி சுதந்திர குடியரசு

இந்த விழாவில் பிரதமர் மோடி தொடங்கவிருக்கும் திட்டங்கள் மக்களுக்கு நன்மை தரும் வகையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!