வேலு நாச்சியார் பிறந்த நாள்.... பிரதமர் மோடி தமிழில் புகழாரம்!
ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துணிச்சலும் வியூகத் திறமையும் கொண்ட வீராங்கனையாக அவர் நினைவுகூரப்படுகிறார். இந்திய வரலாற்றில் முக்கியமான இடம் பெற்றவராக அவர் போற்றப்படுகிறார்.
ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார். காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள…
— Narendra Modi (@narendramodi) January 3, 2026
காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராக அவர் தைரியமாக கிளர்ந்தெழுந்தார். இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை உறுதியாக வலியுறுத்தினார். அவரது போராட்டம் மக்களுக்கு தன்னம்பிக்கையை அளித்தது.
நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் அனைவராலும் பாராட்டப்படுகிறது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளுக்கு ஊக்கமாக விளங்குகிறது. வேலு நாச்சியாரின் வாழ்க்கை என்றும் நினைவில் நிற்கும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
