“தமிழ்நாடு மாற்றத்திற்கு தயாராகிவிட்டது” – மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை!

 
மோடி

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். “பாரத மாதா வாழ்க” என முழக்கமிட்ட அவர், 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு இது தனது முதல் பயணம் என்றும், ஏரி காத்த ராமர் பூமியான மதுராந்தகத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்.

இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் என்பதை நினைவுபடுத்திய மோடி, சுதந்திரப் போராட்டத்தில் பல தமிழர்கள் முக்கிய பங்காற்றியதாக கூறினார். வீரமும் நாட்டுப்பற்றும் தமிழக மக்களின் நாடி நரம்புகளில் ஊறியிருப்பதாக அவர் புகழாரம் சூட்டினார்.

தமிழகம் எப்போதும் தேச வளர்ச்சியில் முன்னணியில் இருந்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், இனி புதிய மாற்றத்தை நோக்கி மாநிலம் நகரத் தயாராகிவிட்டதாக தெரிவித்தார். வரும் காலங்களில் தமிழ்நாடு புதிய பாதையில் முன்னேறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!