“உலகிற்கு தமிழ் மொழி இந்தியாவின் பெருமை”... பிரதமர் மோடி மலேசியாவில் உரை!
மலேசியா வாழும் இந்தியர்கள் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றி, உலகிற்கு இந்தியா வழங்கிய சிறப்பான பரிசு தமிழ் மொழி என்று குறிப்பிட்டார். அவர் மேலும், “தமிழ் இலக்கியங்கள் காலம் கடந்து நிலைத்து நிற்கும். மனிதகுலத்திற்கு தமிழ் மக்கள் தங்களின் திறமையால் அளித்த பங்களிப்பு பெரிதாகும்” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மொத்தம் 9 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதை எடுத்துக்காட்டி, தமிழர்களின் பங்களிப்பை வலியுறுத்தினார்.
மேலும், மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளூவர் மையம் அமைக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். இது தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தை மலேசியாவில் வளர்க்கும் முயற்சியாகும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
