வைரல் வீடியோ... பிரதமர் மோடி சவுதிக்குள் நுழைந்ததும் வானில் பறந்த பிரம்மாண்டம்!

 
மோடி
 


இந்திய பிரதமர்  மோடி, அரசு முறை பயணமாக   சவுதி அரேபியா புறப்பட்டு சென்றுள்ளார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திப்பதும், இருநாடுகள் இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் ஒப்பந்தங்களை முன்வைப்பதும் ஆகும். இதன் முக்கிய அம்சங்களாக  இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் கூட்டாய்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என  அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  


சில மணி நேரங்களுக்கு முன் பிரதமர் மோடி பயணித்த விமானம் சவுதி அரேபியா எல்லைக்குள் நுழைந்ததும், அவருக்கு சிறப்பு மரியாதையாக சவுதி அரசு F-15 ரக போர் விமானங்களை பாதுகாப்பு வளையத்தை அமைத்தது.  

மோடி

இந்த உணர்வுபூர்வமான வரவேற்பை இந்திய வெளியுறவு துறை வெளியிட்டுள்ளது. இது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மூலம்  பிரதமருக்கு சவுதி அரசு அளித்த மரியாதையையும், இருநாட்டு உறவுகளின் வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?