மே 22ம் தேதி திங்கட்கிழமை கடைசி தேதி... 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலர்ட்!

 
கல்லூரி மாணவிகள்

தமிழகத்தில் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் திங்கட்கிழமை மே 22ம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பும் பட்டப்படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் வரும் திங்கட்கிழமைக்குள்ளாக விண்ணப்பித்து விடுங்க. கடைசி நேர பரபரப்புக்கு ஆளாகாதீங்க.

முன்னதாக விண்ணப்ப பதிவு கடந்த 8ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்ட கடைசி தேதி வரும் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இளநிலை பட்டப்படிப்புகளுக்காக மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் காலியாக உள்ளன. 

பொறியியல் கல்லூரி

விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர், இரு முறைகளாக சரி பார்த்துக் கொள்ளுங்கள். கல்லூரிகளில் பட்டப்படிப்புக்கு சேர்கிற அதே நேரத்தில், ஸ்போக்கன் இங்கிலீஷ், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் எடுப்பது போன்ற அத்தியாவசியமான விஷயங்களிலும்  கவனத்தைச் செலுத்துங்க. 

 

பொறியியல் கல்லூரி

மே 22 ம் தேதி திங்கட்கிழமை கடைசி தேதி என்பதால், சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாணவர்கள்  விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிச்சுபாருங்க... ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! வீடியோ!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web