வைரல் வீடியோ... ஸ்டார்ட் ம்யூசிக்... வேற லெவலில் நயன்... மூக்குத்தி அம்மன் 2 !

 
நயன்


 
நடிகை நயன்தாரா  தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முண்ணனி நட்சத்திர நடிகையாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.   நயன்தாரா நடிப்பில் கடையாக வெளியான அன்னபூரணி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 பூஜை போடப்பட்டுள்ளது.

மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்பாகத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்   ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில்  நடிகைகள் நயன்தாரா, ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா  இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இந்நிலையில், இப்படத்தின் பூஜை ரூ. 1 கோடி செலவில் நடைபெற்றதாகவும் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாகவும்  தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.தற்போது நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web