வரதட்சிணை கொடுமை... உல்லாசத்தில் ஈடுபட மாமியார் வற்புறுத்தல்... இளம்பெண் விபரீத முடிவு!
கர்நாடகத்தின் பெங்களூரு அருகே உள்ள பசவகல்யாணத்தில் 22 வயது அஞ்சனா பாய் என்பவர் 2022-ல் திருமணம் செய்து, அவருக்கு 11 மாத குழந்தையுடன் வசித்து வந்தார். பொள்ளாபுரி சேகர் பாட்டீல் இவருடைய கணவர். கடந்த சனிக்கிழமை, வீட்டில் திடீரென்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து அஞ்சனாவின் தந்தை விஜயகுமார் போலீசில் புகார் செய்துள்ளார்.

அந்த புகாரில் , தனது மகளை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய முறையில் மாமியார் மற்றும் குடும்பத்தினர் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார். வரதட்சணைக்கு ரூ.1 லட்சம் கேட்கப்படுவதாகவும், மறுக்கும்போது அவரை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆழ்த்தியதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

தற்கொலை செய்த பின்னர் பெங்களூரு புரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பப்பட்டது. சேகர் பாட்டீல், அவரது மாமியார் அருணா பாய், மற்றும் மற்றொரு மாமனார் சந்திரகாந்த் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
