3 மாத பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த தாய்!

 
ஆம்பூர்
 

ஆம்பூர் ரெட்டித்தோப்பு துணை மின்நிலையம் அருகே அமீர் பாஷா வீட்டின் மேல்மாடியில் வாடகைக்கு தங்கியிருந்த அக்பர் பாஷா – ஆஸ்லியா தஸ்மீன் தம்பதியர், மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இவர்களின் இளைய மகளான ஹர்பா பாத்திமா பிறந்து மூன்று மாதங்களே ஆகின்றது.

ஆம்புலன்ஸ்

நேற்று, வீட்டின் படிக்கட்டு அடியில் இருந்த நீர் தொட்டிக்குள் சிசு உயிருடன் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, உடல்நல பாதிப்பால் குழந்தையை பராமரிக்க முடியாமல் கோபத்தின் உச்சத்தில் தண்ணீர் தொட்டிக்குள் தள்ளிவிட்டதாக தாய் ஆஸ்லியா தஸ்மீன் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த அதிர்ச்சிகர சம்பவம் பகுதியெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி உயிரிழந்ததையடுத்து, ஆஸ்லியா தஸ்மீனை போலீசார் கைது செய்து மேலான விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!