பைக்குகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 2 பேரும் பலியான சோகம்!

 
விபத்து

தென்காசி மாவட்டம், அகரக்கட்டு பகுதியில்  அரசு பேருந்து ஒன்றை பைக் முந்த முயற்சித்தது.  மற்றொரு பைக்கின் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்கள், செங்கோட்டையில் வசித்து வரும்  சுரேஷ் மற்றும் ஆய்க்குடியைச் சார்ந்த ராமையா இருவரும் எனத் தெரிய வந்துள்ளது. 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இருவரது உடல்களையும் கைப்பற்றி   பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இங்கு அடிக்கடி விபத்துகள் நடப்பதாக கூறப்படும் நிலையில், சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web