இன்று முதல் உதகை மலை ரயில் கட்டணம் உயர்வு அமல்... சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி!

 
ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

தெற்கு ரயில்வே அறிவிப்பின் படி நீலகிரி மலை ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பராமரிப்பு மற்றும் இயக்க செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்தும் இந்த சேவையில் புதிய கட்டணங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஊட்டி மலை ரயில் ரத்து!!

உதகை – மேட்டுப்பாளையம் இடையிலான சாதாரண முதல் வகுப்பு கட்டணம் ரூ.520 இலிருந்து ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பதிவு முதல் வகுப்பு கட்டணம் ரூ.600 இலிருந்து ரூ.630 ஆக உயர்ந்துள்ளது. முன்பே முன்பதிவு செய்த பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஊட்டி

உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த இந்த மலை ரயில் சேவையில் கட்டண உயர்வு சுற்றுலா பயணிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காகவே இந்த உயர்வு அவசியமானது என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!