எம்.பி சு. வெங்கடேசனின் தந்தையும் சிபிஎம் மூத்த தலைவருமான இரா.சுப்புராம் காலமானார்!

 
இரா.சுப்புராம் இரா.சுப்புராம்

தமிழகத்தில் மதுரை எம்பி. சு‌. வெங்கடேசன். இவர் சிபிஎம் கட்சியின் நிர்வாகி ஆவார்.  இன்று எம்.பி. சு வெங்கடேசனின் தந்தை  அதிகாலை உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 73. இவர் உடல்நல குறைவின் காரணமாக மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

எம்.பி சு. வெங்கடேசனின் தந்தையும் சிபிஎம் மூத்த தலைவருமான இரா.சுப்புராம் காலமானார்! 

இந்நிலையில் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான  இரா.சுப்புராம் உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலமான நிலையில் இன்று ஹார்விப்பட்டியில் உள்ள அவருடைய இல்லத்தில் இறுதி சடங்கு நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?