எம்.பி மருமகன் துப்பாக்கியால் மனைவியை கொலை செய்து தற்கொலை!

 
gujarath

குஜராத் காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எம்.பி. சக்திசிங் கோஹிலின் மருமகன் யாஷ்ராஜ் கோஹில், தனது மனைவி ராஜேஸ்வரி ஜடேஜாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, பின்னர் தன்னைத்தானே துப்பாக்கியால் கொன்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். பாவ்நகர் குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்பு அகமதாபாத்தில் குடியேறியதாக கூறப்படுகிறது.

gu

குற்றம் நடந்த நேரம், இரவு உணவு அருந்தி வீட்டிற்குத் திரும்பியபோது எனக் கூறப்படுகிறது. போலீசார் விசாரணையில், ராஜேஸ்வரியின் தலையின் பின்புறத்தில் சுட்டது மற்றும் அதே துப்பாக்கியால் யாஷ்ராஜ் தன்னைத்தானே சுற்றிக் கொண்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி கிளப்பியுள்ளது. போலீசார் விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர், மேலும் துப்பாக்கி மற்றும் சம்பவத்தின் பிற விவரங்களை உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!