தவெக சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்!

 
தவெக


இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதம்  16,17, 18 தேதிகளில் அங்கு நடத்தப்பட்ட இனப்படுகொலையில் சுமார் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.  அந்த ஈகையினரின் தியாகத்தை போற்றும் வகையில் தஞ்சை விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. 

தவெக
அந்த வகையில் இன்று மே 18ம் தேதி 15வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி  தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணிக்கு, உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படும்.  மாவட்ட செயலாளர்கள் இதற்கான பணிகளை மேற்கொள்ளவும் தவெக தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது