ரூ.100க்கு கீழ் மல்டிபேக்கர் ஷேர்: இந்த மிட்-கேப் நிறுவனம் குறைந்த ஏலத்தில் வெளி வருகிறது!

 
ரயில் விகாஸ்

நேற்றைய வர்த்தகத்தில் ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 5.36 சதவீதம் உயர்ந்து, பங்கு ஒன்றுக்கு ரூபாய் .71.90 ஆக இருந்தது. வெறும் 6 மாதங்களில், நிறுவனத்தின் பங்குகள் 135.58 சதவீதம் மல்டிபேக்கர் வருமானத்தை அள்ளித்தந்தது.

சமீபத்தில், 69,48,11,094.74 மதிப்பிலான வடமேற்கு ரயில்வே திட்டத்தில் ஜெய்ப்பூர் கோட்டத்தின் மதார்-சகுன் பிரிவில் (51.13 கிமீ) தானியங்கி தடுப்பு சிக்னலை வழங்குவதற்காக ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) குறைந்த ஏலத்தில் (L1) பெற்றுள்ளது. ஒப்புதல் கடிதம் (LOA) பெற்ற பிறகு 9 மாதங்களுக்குள் திட்டம் செயல்படுத்தப்படும் எனத்தெரிகிறது.

ரயில் விகாஸ்

ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட், இந்திய அரசாங்கத்தால் 2003ல் தொடங்கப்பட்டது, இரட்டை ரெயில் பாதை, புதிய பாதைகள், ரயில்வே மின்மயமாக்கல், பெரிய பாலங்கள், பணிமனைகள் போன்ற பல்வேறு வகையான ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. RVNL சந்தை மதிப்பு ரூபாய் 15,325 கோடி. நிறுவனம் சிறந்த காலாண்டு மற்றும் வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளை அறிவித்தது. Q2FY33ல், நிகர விற்பனை மற்றும் நிகர லாபம் இரண்டும் Q2FY22 உடன் ஒப்பிடும்போது முறையே 23 சதவீதம் மற்றும் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

ரயில் விகாஸ்

52 வார உயர்வாக ரூபாய் 84.15 ஆகவும், 52 வாரங்களில் குறைந்தபட்சம் ரூபாய் 29 ஆகவும் உள்ளது. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் NSEல் ரூபாய் 73.65க்கு வர்த்தகத்தை தொடங்கியிருக்கிறது. முதலீட்டாளர்கள் இந்த PSU மல்டிபேக்கர் பங்கின் மீது நீண்டகால அடிப்படையில் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web