தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி ‘முட்டை’ ... மாநகர் முழுவதும் போஸ்டரால் பரபரப்பு !

 
முட்டை
 

 

ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பின்னர், தமிழகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். அரசியல் கட்சிகள், பாஜகவுக்குப் பாகம் கிடையாது என்பதால் தான் தமிழ்நாட்டை பட்ஜெட்டில் புறக்கணித்ததாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பட்ஜெட்

இந்த நிலையில், நாகர்கோவில் மாநகர பகுதியில் ஒன்றிய பட்ஜெட் குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் 2026 பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதியை ‘முட்டை’ என விவரித்து காட்டப்பட்டுள்ளது.மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள், பொதுமக்களில் பெரும் கவனம் ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!