இந்தியாடா.... மைசூர் ’பாக்’ இனி மைசூர் ’ஸ்ரீ’ யாக பெயர் மாற்றம் ... இனிப்பு பேர்ல கூட ‘பாக்’ வராது... … !

இதன் அடிப்படையில், மொட்டிப் பாக், மைசூர் பாக், ஆம்பாக், கோன்ட்பாக் போன்ற இனிப்புகள் முறையே மொட்டி ஸ்ரீ, மைசூர் ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோன்ட் ஸ்ரீ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.இனிப்புகளின் பெயரில் உள்ள ‘பாக்’ என்ற வார்த்தை உண்மையில் சமஸ்கிருத வார்த்தையான ‘பகவா’ என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் “சமைக்கப்பட்ட” அல்லது “முதிர்ந்த” என்பதாக அமைந்துள்ளது. இந்தி மொழியில் ‘பாக்’ என்பது சர்க்கரைத் திரவத்தைக் குறிக்கும்.

எனினும், ‘பாக்’ என்ற வார்த்தை பாகிஸ்தான் என்பதோடு ஒத்த ஒலியைக் கொண்டிருப்பதால், தற்போதைய தேசிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மக்கள் உணர்வுகளை மதித்து, பெயர் மாற்றம் செய்யப்படுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பதிவுகள் மற்றும் கடைகளின் அறிவிப்புகள் சமூக வலைதளத்தில் வைரலாகி பேசும் பொருளாக மாறி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
