நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு?... நாளை தமிழக பாஜக மாநில தலைவராக பதவியேற்பு?!

 
நயினார்  நாகேந்திரன்

தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதுவரை பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்திருப்பதாக தெரிகிறது.

  நயினார் நாகேந்திரன்

பாஜக மாநில தலைவராக போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்கும் நபர் நாளை பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது.

 நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாவதை உறுதி செய்யும் வகையில்  அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்கும் அரங்கின் பின்னணியில் உள்ள திரையில் நயினார் நாகேந்திரன் படமும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web