நயன்தாரா பிறந்த நாளுக்கு கணவர் விக்னேஷ் சிவனிடமிருந்து 10 கோடி ரோல்ஸ் ராய்ஸ் பரிசு!

 
நயன்
 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்தும் பிசியாக செயல்பட்டு வருகிறார் நயன்தாரா. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான்–இந்தியா அளவில் நடிக்கின்ற இவர், சமீபத்தில் வெளிவந்த டெஸ்ட் படம் ஓடிடியில் வெளியானபோதும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தற்போது டாக்ஸிக், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடண்ட்ஸ், மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இரண்டு மகன்களுடன் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நயன்தாரா, நேற்று தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி, கணவர் விக்னேஷ் சிவன் அவருக்கு விலையுயர்ந்த பரிசொன்றை வழங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

பிறந்தநாள் பரிசாக நயன்தாராவுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை விக்னேஷ் சிவன் பரிசளித்துள்ளார். சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த லக்ஸுரி கார் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பெரிதும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!