நீரஜ் சோப்ரா பிரதமரை நேரில் சந்திப்பு!
தில்லியில், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற தடகள ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது மனைவி ஹிமானி மோர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உரையாடினர். இந்த சந்திப்பு லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது.
சந்திப்பில் நாட்டின் விளையாட்டுத் துறைக்கு தொடர்புடைய முக்கிய விஷயங்கள் குறித்து நீரஜ் மற்றும் ஹிமானி பிரதமருடன் விவாதித்தனர். இந்த சந்திப்பின் விவரங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் கௌரவப் பதவி வழங்கப்பட்டு வந்தது. 2016 முதல் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் அவருக்கு இந்த பதவியை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கியார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
