இந்திய உடையில் நெதன்யாகு… மோடியை வரவேற்ற விதம் வைரல்!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய பாரம்பரிய உடையில் தோன்றினார்.
அவர் பிரதமர் நரேந்திர மோடியை அன்புடன் வரவேற்றார்.
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மோடி இஸ்ரேலுக்கு சென்றார்.
நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றி கௌரவிக்கப்பட்டார்.
हमारे संयुक्त रात्रिभोज से पहले, मैंने अपने मित्र प्रधानमंत्री मोदी को पारंपरिक भारतीय परिधान पहनकर चौंका दिया। 🇮🇱🇮🇳@narendramodi pic.twitter.com/3ElIQeLY97
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) February 25, 2026
அதனை தொடர்ந்து நெதன்யாகு ஏற்பாடு செய்த இரவு விருந்தில் மோடி கலந்துகொண்டார்.
அப்போது இந்திய உடை அணிந்து வந்த நெதன்யாகு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவின.
இது இரு நாடுகளின் நட்பை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
வரவேற்பு காணொலியை சமூக வலைதளத்தில் நெதன்யாகு பகிர்ந்தார்.
இந்திய உடையில் ஆச்சரியப்படுத்தினேன் என அவர் குறிப்பிட்டார்.
அதை பகிர்ந்த மோடி பாராட்டுத் தெரிவித்தார்.
இந்திய கலாச்சாரத்திற்கு காட்டிய மரியாதைக்கு நன்றி என்றா
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
