புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடு!

 
ஆனைமலை புலிகள் காப்பகம்

தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன.

புத்தாண்டு

ஆழியார் சோதனைச்சாவடியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சேத்துமடை சோதனைச்சாவடியில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கே அனுமதி வழங்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!