விஜய்யை விமர்சித்த உதயநிதி... டெல்லியோ, லோக்கலோ எங்கிருந்து வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி!
நடிகர் விஜய்யின் தவெக மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டியை அடுத்த திருவெண்ணெய்நல்லூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி 2026ல் திமுகவுக்கே வெற்றி” எனத் தெரிவித்துள்ளார்.

திருவெண்ணெய்நல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி கிடைக்கும். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி திமுகவுக்கு தான் வெற்றி.2026ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி அமைத்தாலும் நமக்கு தான வெற்றி" என்று விஜய்யை விமர்சித்து பேசினார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
