அண்ணாமலை குறித்து பேச விருப்பமில்லை... உதயநிதி ஸ்டாலின்!

 
சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிய உதயநிதி! அமைச்சராகாததற்கு இது தான் காரணமாம்!

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு சார்பில்  மீடியா என்டர்டைன்மெண்ட் பிசினஸ் கான்கிளேவ் மாநாட்டில்  சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடத்தப்பட்டது.  

உதயநிதி ஸ்டாலின்

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட  செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர்  ஸ்டாலின், “மும்மொழி கொள்கையை வைத்து அரசியல் செய்வதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.  

உதயநிதி ஸ்டாலின்

மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெளிவாக சொல்லிவிட்டோம். இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது? மொழிக்காக பல உயிரை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. தமிழர்களின் உரிமை தான் கல்வி உரிமை, மொழி உரிமை, அண்ணாமலையை பற்றி பேச விருப்பமில்லை” என தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?