பழனி தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! பக்தர்கள் உற்சாகம்!

 
தென்மாவட்ட ரயில்களில் நேர மாற்றம்! ரயில் பயணிகளே குறிச்சி வைச்சிக்கோங்க!

தைப்பூசத்தை முன்னிட்டு மயிலாடுதுறையிலிருந்து பழனி செல்ல கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் வழியாக  இரண்டு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்க உள்ளது.

இரவு 7.35 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்படும் மயிலாடுதுறை தஞ்சாவூர் /திருச்சி ரயில்  4.2.2023 மற்றும் 5.2.23 ஆகிய இரண்டு நாட்களும் வண்டி எண் 06127 திருச்சி பழனி சிறப்பு ரயிலாக தொடர்ந்து இயங்கி பழனிக்கு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு சென்றடையும். 

ரயில் டிக்கெட்

மறு மார்க்கத்தில் 5.2.23 மற்றும் 6.2.23 இரு தினங்களும் வண்டி எண்  06128 பழனி திருச்சி சிறப்பு ரயில் பழனியில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு காலை 7:00 மணிக்கு வந்து மீண்டும் அதே பெட்டிகளுடன் வண்டியின்  06646 ஆக வழக்கம்போல் திருச்சியிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு காலை 10:30 மணிக்கு சென்றடையும்.

அதேபோல் 5.2.23 மற்றும் 6.2.23 ஆகிய இரு தினங்களிலும் மயிலாடுதுறையில் காலை 7:15 புறப்படும் வண்டி எண் 06415 மயிலாடுதுறை - தஞ்சாவூர் ரயில், தஞ்சாவூரில் இருந்து வண்டி எண் 06129 தஞ்சாவூர் - பழநி சிறப்பு ரயிலாக தொடர்ந்து இயங்கி பழநிக்கு பகல் 1.15 மணிக்கு சென்றடையும். 

ரயில்  நடைமேடை  கட்டணம்  உயர்வு
மறு மார்க்கத்தில் அதே தினங்களில் பழனியில் வண்டி எண் 06130 பழனி தஞ்சாவூர் சிறப்பு ரயில் பழனியில் பகல் 2 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு மாலை 6:15 மணிக்கு வந்து தொடர்ந்து வண்டி எண் 06416 தஞ்சாவூர் மயிலாடுதுறை ரயிலாக இயங்கி மயிலாடுதுறைக்கு இரவு 8.30 மணிக்கு சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் மூலம் மயிலாடுதுறை குத்தாலம் ஆடுதுறை கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பழனிக்குச் செல்ல முதல் முறையாக நேரடி ரயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web