வீடியோ - ஓடும் ரயிலில் காதல் ஜோடிகளின் ஆபாச சேட்டை.. பயணிகள் அதிர்ச்சி !!

 
மாணவி

உலகத்தின் எந்த மூளையில் நடக்கும் சம்பவங்களையும் இப்போது வெளிச்சம் போட்டு காட்டுகிறது சமூக ஊடகங்கள். அந்த வகையில் பலவித வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. அதன்படி இங்கு ஓடும் ரயிலில் காதலர்களின் கவர்ச்சி வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

மும்பையில் ஓடும் ரயிலில் காதலன் மற்றும் காதலி தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஓடும் ரயிலில் ரொமான்ஸ் செய்து, முத்தமிட்டு, கட்டிப்பிடித்துக் கொள்வதை வீடியோவில் காணலாம். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை மக்கள் அதிகம் பார்த்து வருகின்றனர். மேலும் அதே ரயிலில் பயணிப்பத ஒருவர் தான் இந்த வீடியோவை எடுத்துள்ளார். இந்த ஜோடிகள் ஓடும் ரயிலில் உல்லாசமாக இருப்பதை காண முடிகிறது. 


இந்த வீடியோ மும்பையின் சாண்டாக்ரூஸ் பகுதியில் ஓடும் ரயிலில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பல மக்கள் பயணிப்பதையும் நாம் காணலாம். மேலும் 3 ஜோடிகள் முத்தமிட்டு, கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்தி பேசிக்கொள்கிறார்கள், அப்போதுதான் அவர்கள் மெதுவாக அன்பை பரிமாற்றிக் கொள்கின்றனர். 

மாணவி

இந்த காதல் ஜோடிகளின் வீடியோ தற்போது வைரலாகி இணையத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் இந்த வீடியோவுக்கு எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து கொந்தளித்து வருகின்றனர்.
 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web