அட!! வில்லனாக மிரட்டவரும் நடிகர் அஜீத்?! ரசிகர்கள் உற்சாகம்!!

 
அஜீத் ராம்சரண்

நடிகர் அஜித்குமாரின்  துணிவு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இன்னும் பெயரிடப்படாத 62வது திரைப்படத்தில் அஜீத் குமார் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ak62 எனப் பெயரிடப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனத் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கான படப்பிடிப்புக்கள் விரைவில் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜீத் சங்கர்

இந்நிலையில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ”ஆர்சி15” திரைப்படத்தில் அஜீத்குமாரை வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. RC15 திரைப்படத்தில் அஞ்சலி.கியாரா அத்வாணி, எஸ்.ஜே.சூர்யா  என நட்சத்திரப் பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் அஜித்தும் இந்த திரைப்படத்தில் இணைய இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள தகவலால் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

ஏகே62
இது தவிர விரைவில் அஜித் தனது 62வது திரைப்படத்தை முடித்து விட்டு  2 வது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணம் செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பரஸ்பர மரியாதை பயணம்) என பெயரிடப்பட்டு உள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web