அட கொடுமையே... பாய்ஸ் படம் போல நடுரோட்டில் நிர்வாணமாக நடந்து சென்ற இளம்பெண்!

பெங்களூருவில் நிர்வாண கோலத்தில் எந்த விதமான பதற்றமும் இல்லாமல் இளம்பெண் ஒருவர் நடைப்பயிற்சி செல்வது போல் சிறிது தூரம் மெல்ல நடந்து சென்று விட்டு, பின்னர் அதே வழியிலேயே பதற்றமின்றி திரும்பி வருகிற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் பரபரப்பு நிறைந்த எச்.எஸ்.ஆர். லேஅவுட் பகுதியில் இளம்பெண் ஒருவர் தெருவில் நிர்வாண கோலத்தில் நடந்து சென்றது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால், அந்த வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து கண்களை மூடி கொண்டனர். ஆனால் சுற்றியிருப்பவர்களைப் பற்றி எந்தவிதமாக கவலையும், பதற்றமும் இன்றி நடந்து சென்று விட்டு, திரும்புகிறார்.
அது குறித்த வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், அந்த பெண் நடைப்பயிற்சி செல்வது போல் சிறிது தூரம் மெல்ல நடந்து சென்று விட்டு, பின்னர் அந்த வழியிலேயே திரும்பி வருகிறார்.
Have personally witnessed a schizophrenic girl in her teens pull the same stunt a few years back in Srirampura , near Malleshwaram. Parents were unaware of mental illness and kept taking her to seers just like all superstitious people. Maybe the same here too. https://t.co/Ve9xfLX4eQ
— Sahana (@Sahanasatianaat) May 3, 2025
இந்த சம்பவம், பாய்ஸ் என்ற தமிழ் படத்தில் வரும் காட்சிகளை நினைவுப்படுத்துகிறது என ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த படத்தில் வருவது போன்று ஏதேனும் பந்தயம் கட்டினாரா? ஏனெனில் சில விநாடிகளில் அவர் திரும்பி விடுகிறார் என வீடியோவில் விமர்சனங்களை வெளியிட்ட மற்றொரு நபர் பதிவிட்டு உள்ளார்.
பெண்களுக்கான அதிகாரமளித்தலை நான் தற்போது நேசிக்கிறேன் என ஒருவரும் அவர் உடல், அவர் உரிமை. அதனால் விரும்பியவற்றை அவர் செய்யலாம். அவரை திட்டாதீர்கள் என்று மற்றொருவரும் பதிவிட்டு உள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்றும் பிரபலமடைவதற்காக இப்படி செய்கிறாரா? என்றும் சிலர் கேட்டுள்ளனர். அவரே விரும்பி செல்கிறார். பின்னர் ஏன் வீடியோவில் காட்சியை மறைத்து எங்களுக்கு வெளியிடுகிறீர்கள்? என ஒருவர் கேட்டுள்ளார்.
அதில் ஒருவர், மனித உடலுக்கு தூய்மையான காற்று தேவை. அது வேதம் சார்ந்த அறிவியல். நம்முடைய பழமையான அறிவுக்கு என்னவாகி விட்டது. நிர்வாண உடலை நாம் ஏன் பாலியல் நோக்கில் பார்க்க வேண்டும்? என கேட்டுள்ளார். அந்த இளம்பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் நிறைய சுதந்திரம் கொடுத்து வளர்த்துள்ளனர் என்றும் விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!