ஓவர் ஸ்பீடு... கார் சாலையோரம் நின்றவர்கள் மீது மோதி விபத்தில் ஒருவர் பலி!

 
ஓவர் ஸ்பீடு... கார் சாலையோரம் நின்றவர்கள் மீது மோதி விபத்தில் ஒருவர் பலி!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தேனாம்பேட்டை தீயணைப்புத்துறை அலுவலகம் எதிரில் நேற்று ஏப்ரல் 2ம் தேதி கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அதிவேகமாக, பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்தவர் மற்றும் டீக்கடையில் இருந்தவர்கள் 5க்கும் மேற்பட்டோர் மீது பயங்கரமாக மோதியது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காரை ஓட்டி வந்து ஹபீஸ் அகமது என்பவர் போலீசார் கைது செய்யப்பட்டு அவர் மீது அஜாக்கிரதையாக வாகனத்தையோ ஓட்டி மரணத்தை விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போலீசார் கலவரம் காவல்துறை மறியல் போராட்டம்

ஹபீஸ் அகமது நந்தனத்திலிருந்து தேனாம்பேட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை எழுதியதால் விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல வகையான கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web