இன்னும் ஒரு மாசம் தான்... தமிழகம் முழுவதும் 7900 அங்கன்வாடி பணியிடங்கள் நியமனம் !

 
அங்கன்வாடி

தமிழக சட்டப்பேரவையில்   இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கப்பட்டது.  அப்போது கே. மணி, ”பணிச்சுமை அதிகமாக இருப்பதால் எப்போது பணியாளர்களை நியமிப்பிர்கள்?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. 

சட்டப்பேரவை

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன்  அங்கன்வாடிகளில் 7900 புதிய பணியாளர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என பதில் அளித்துள்ளார். மேலும் 8900 சத்துணவு சமையலர்கள் நியமிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை

இதில் தனித்தனியாக 3886 பணியாளர்கள், 305 மினி அங்கன்வாடி பணியாளர்கள், 3592 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பி அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web