பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல கைவினை கலைஞர் கோதாவரி சிங் காலமானார்… பிரதமர் மோடி இரங்கல்..!!

 
கோதாவரி சிங்

பிரபல கைவினை கலைஞர் கோதாவரி சிங். இவருக்கு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார். இவருக்கு வயது 84.  டெல்லியில் வருடம் தோறும் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளில் இவருடைய கைவினை பொம்மைகள் பலமுறை இடம் பெற்றுள்ளது.

கோதாவரி சிங்
இவர் காசியில் வசித்து வந்த நிலையில் பிரதமர்  மோடி இரண்டு முறை அவரை நேரில்  சந்தித்துள்ளார். இவருக்கு 84 வயதாகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைபாடு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். மேலும் இவருடைய மறைவுக்கு பிரதமர்   மோடி உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web