சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்ட குண்டு வெடித்து 3 போலீசார் பலி... பாகிஸ்தானில் பரபரப்பு!

 
பாகிஸ்தான்
 

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் நகர் அருகே சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்ட குண்டு வெடித்து 3 போலீசார்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தான் ராணுவ தலைமையகம்

பாதுகாப்புப் படையினர் கூறியதாவது, இந்த குண்டுவெடிப்பு தெஹ்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

பாகிஸ்தான் ராணுவம்

கைபர் பக்துவா மாகாணம் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!