செம... ஆகஸ்ட் 15 முதல் அமல்... ரூ3000/- செலுத்தினால் வருடம் முழுவதும் FASTag பாஸ்!
Jun 18, 2025, 16:55 IST

சுங்க சாவடிகளில் வருடாந்திர பாஸ்ட் ட்ராக் பாஸ் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அறிமுகமாக உள்ளது. இதன் மூலம் ரூ 3000 வரை கட்டணம் செலுத்தி ஆண்டு முழுவதும் அல்லது 200 டிரிப்கள் வரை பயணம் செய்யலாம். இதற்கான தனியாக சுங்க கட்டணம் செலுத்த அவசியமில்லை.
கார், ஜீப், வேன்கள் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டும் இந்த திட்டம் பொருந்தும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!