பாஸ் இருந்தா தான் அனுமதி... இன்று தவெக முதல் பொதுக்குழு கூட்டம்... கறார் காட்டும் நிர்வாகிகள்!

 
விஜய் தவெக மாநாடு

 
தமிழக வெற்றி கழகத்தின்  முதல் பொதுக்குழு கூட்டமானது சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. தவெக  தலைவர் விஜய் தலைமையில் இந்தக் கூட்டம் இன்று  நடைபெற உள்ளது. 

தவெக

இப்பொதுக்குழு நடைபெற்ற  கூட்டத்தில் கடந்த ஓராண்டாக தவெக சார்பில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் பணி, போராட்டங்கள் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக

மேலும் சட்டமன்றத் தேர்தலில் பூத் ஏஜெண்டுகளாக பணிபுரிபவர்களுக்கு  பொறுப்பாளர்கள் எப்படி பணியாற்ற வேண்டும், அவர்களுக்கான மாநாடு குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்பொதுக்குழு கூட்டத்தில் 2,000 தவெக பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும்   மாவட்டத்திற்கு 15 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தவெக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web