இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள்!

 
காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய அமைச்சர்  பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்
 

மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா–அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பு வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய சந்தை வாய்ப்புகளை திறக்கிறது. குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள், மீனவர்கள் இத்துடன் இணைந்துள்ள சந்தையைப் பயன்படுத்தலாம்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,700 லட்சம் கோடி) சந்தை உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்றுமதி அதிகரிப்பால் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் புதிய வேலை வாய்ப்புகளை பெறுவார்கள். முக்கியமான விவசாய மற்றும் பால் பொருட்கள், கோதுமை, அரிசி, சோயா, கோழிப்பண்ணை, பால், பாலாடைக்கட்டி, எத்தனால், புகையிலை, சில காய்கறிகள், இறைச்சி ஆகியவற்றின் பாதுகாப்பும் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.

மகத்தான முயற்சிகளுக்கு நன்றி! பியூஷ் கோயல் !

மேலும், இது கிராமப்புற வாழ்வாதாரங்களைத் தக்க வைத்துக் கொண்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதாகும். ஒப்பந்தம் இந்தியா–அமெரிக்கா இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்தி, மக்களுக்கும் வணிகங்களுக்கும் நிலையான வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் செயல்படும் என்று மந்திரி கோயல் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!