நாளை மறுநாள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம்.... முதல்வர் தொடங்கி வைப்பு!
Jan 6, 2026, 10:22 IST
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜனவரி 8) சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்குகிறார். சென்னை ஆலந்தூரில் உள்ள நசரத்புரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நேரடியாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

மக்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதால் திருவிழா காலத்தில் குடும்பங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் நிதி உதவி கிடைக்கும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
