போப் பிரான்சிஸின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!
Apr 26, 2025, 20:45 IST
போப் பிரான்சிஸின் உடல் வாடிகனில் உள்ள புனித மேரி பசிலிக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

162 நாடுகளைச் சேர்ந்தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர். ஊர்வலம் செல்லும் பாதையில் மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வத்திகானுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்ட முதல் நபர் போப் ஆவார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
