பிரபல இன்ஸ்டாகிராம் ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்ஸர் மர்ம மரணம்!

 
இன்ஸ்டா
 

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த 39 வயது இன்ஸ்டாகிராம் ஃபிட்னஸ் பிரபலமான டயானா ஏரியாஸ் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அங்குள்ள சமூகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்கள் கொண்ட அவர், உடற்பயிற்சி வீடியோக்களால் பிரபலமானவர்.

ரியோவிலுள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பின் உயர்நிலையிலிருந்து கீழே விழுந்ததே மரணத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக உடனடி தகவல்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், மரணத்தை சூழ்ந்துள்ள சந்தேகங்கள் காரணமாக விசாரணை பல கோணங்களில் நடைபெறுவதாக அதிகாரிகள் கூறினர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!