பிரபல சீரியல் நடிகை விலகல்!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
சாய் காயத்ரி

பிரபல தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருபவர் சாய் காயத்ரி. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கு முன் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார். பிறகு சில காரணங்களால் அவர் விலக, அந்த கதாபாத்திரத்தில் சாய் காயத்ரியை நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.

சாய் காயத்ரி

கடந்த சில மாதங்களாகவே சாய் காயத்ரி  பாண்டியன் ஸ்டோர்சில்  நடித்து வந்த நிலையில், தற்போது  அந்த சீரியலில் இருந்து விலகுவதாக சமூக வலைதளங்களில் செய்தியை பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள்  அதிர்ச்சியில் உள்ளனர். சீரியலில் இருந்து விலகுவது குறித்து சாய் காயத்ரி தனது  இன்ஸ்டா பக்கத்தில் ” நான் உண்மையில் சீரியலில் இருந்து விலகிவிட்டேன்.

சாய் காயத்ரி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக இந்த கேரக்டரில் நடிப்பது எனக்கு சரியாக இல்லை.வரவிருக்கும் கதையின் வரி என்னையும் எனது கேரியரையும் நம்பவைத்து நியாயப்படுத்தவில்லை. எல்லா வழிகளிலும் என்னை ஆதரித்த அனைவருக்கும் மிக்க நன்றி, எனது முடிவை ஏற்றுக் கொண்ட  விஜய் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி ” என பதிவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web