இந்தியாவில் எக்ஸ் தளத்தில் ஆபாச பதிவுகளுக்கு தடை… !

 
எக்ஸ்

X தளத்தில் இந்திய பயனர்கள் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பார்க்கவும், பதிவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021ஐ பின்பற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திடீர் மாற்றத்தால் பல பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முன்பே சேமித்து வைத்திருந்த குறிச்சொல் பட்டியல்கள் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. பலரும் சமூக வலைதளங்களில் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் தளம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி இந்தியாவில் உள்ள பயனர்கள் இவ்வகை உள்ளடக்கங்களை அணுக முடியாது. இதுகுறித்து மேலும் விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!