இன்று தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் மின் தடை அறிவிப்பு!

 
தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

இன்று ஏப்ரல் 19ம் தேதி, சனிக்கிழமை தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும்  மாதத்தில் ஒரு நாள் பகுதிவாரியாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.    

மின் தடை

தமிழ்நாடு முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால்  பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். 

அந்த வகையில் சென்னையில் பட்டாபிராம், சேக்காடு, தந்துறை, ஐயப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், கண்ணப்பாளையம், கோபாலபுரம், வி.ஜி.வி.நகர், வி.ஜி.என் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின் தடை அறிவிப்பு! மாவட்ட வாரியாக விவரம் உள்ளே

திருச்சியில் உறையூர், ஹவுசிங் யூனிட், கீரை கொள்ளை தெரு, குறத்தெரு நவாப் தோட்டம்,நெசவாளர் காலனி, த திருதாந்தணி ரோடு, டாக்டர் ரோடு, பிவிஎஸ் கோயில், கந்தன் மின்னப்பன் தெரு, லிங்கம் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், மங்கள நகர், சந்தோஷ் கார்டன், மருதண்டா குறிச்சி, மல்லிம்பத்து, ஆளவந்தான் நல்லூர், சீரா தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம். 
கம்பரசம்பேட்டை, காவேரி நகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பலூர், அலாலூர், ஜுயபுரம் திருச்செந்துறை மற்றும் கலெக்டர்வெல் குடியேற்று நிலையம், பொன்மலை குடியேற்றம், தேவானம், சங்கரன்பிள்ளை ரோடு, அண்ணா சிலை, சஞ்சீவி நகர், சர்க்கார் பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையங்குறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி, வேங்கூர் அரசங்குடி, நடராஜபுரம் மற்றும் தேக்கூர்.   

திருவானைக்கோவில், அம்மா மண்டபம், நெல்சன் ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web