நாளை விஷ்ணுபதியில் சொல்ல வேண்டிய சக்திவாய்ந்த மந்திரங்கள்! என்னென்ன பலன்கள் தெரியுமா?!

 
விஷ்ணுபதி விஷ்ணு பெருமாள் கிருஷ்ணர் ஏகாதசி வைணவம்

நாளை விஷ்ணுபதி புண்ணியகால வழிபாட்டில், மகாவிஷ்ணுவை மனதார நினைத்துத் துதிக்கும்போது, கீழ்வரும் மந்திரங்களை 108 முறை அல்லது உங்களால் முடிந்த அளவு பாராயணம் செய்வது மிகுந்த பலனைத் தரும்.

விஷ்ணுபதி விஷ்ணு பெருமாள் கிருஷ்ணர் ஏகாதசி வைணவம்

"ஓம் நமோ நாராயணாய" என்பது மகாவிஷ்ணுவின் மிக உயரிய மந்திரமாகக் கருதப்படுகிறது. சகல ஐஸ்வர்யங்களையும், மன நிம்மதியையும் தரக்கூடியது. அதே போன்று விஷ்ணு காயத்ரி மந்திரமான "ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்" எனும் மந்திரத்தைச் சொல்வதன் மூலம் அறிவாற்றல் பெருகும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

விஷ்ணுபதி விஷ்ணு பெருமாள் கிருஷ்ணர் ஏகாதசி வைணவம்

மேலும் நாளைய தினம் லட்சுமி நாராயண மந்திரமான "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மி நாராயணாய நமஹ" எனும் மந்திரத்தைச் செல்வச் செழிப்பு வேண்டுபவர்கள் உச்சரிக்கலாம். மகாலட்சுமியின் அருளோடு விஷ்ணுவின் ஆசியும் ஒருசேரக் கிடைக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!