உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்!
Apr 16, 2025, 18:47 IST

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக வருகிற 14ம் தேதி பி.ஆர்.கவாய் பொறுப்பேற்க உள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் மே 13ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை வழங்கியுள்ளார்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து மே 14ம் தேதி 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web