பிரசாந்த் கிஷோர் தவெக ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார்!

இதன் காரணமாக பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் பரபரப்புடன் காணப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 70000 பூத் கமிட்டி செயலாளர்களை நியமனம் செய்ய அக்கட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக ஆண்டு விழா நிகழ்ச்சியை நாளை மறுதினம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழக முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் முதல் முறையாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கலந்துகொள்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் 2 முறை ஆலோசனை நடத்தியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
