உள்ளூரில் விலை போகாதவர் பிரஷாந்த் கிஷோர் ...அமைச்சர் கே.என்.நேரு கடும் விமர்சனம்!

 
நேரு


 
தமிழக வெற்றி கழகத்தின் 2 ம் ஆண்டு தொடக்க விழா இன்று  மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், உள்ளூரிலேயே விலை போகாதவர் பிரஷாந்த் கிஷோர் என அமைச்சர் கே.என்.நேரு மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  

விஜய் பிரசாந்த் கிஷோர்


திருச்சியில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, தமிழக வெற்றி கழகத்தின் தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோர் இணையப்  போகிறார் என சொன்னார்கள். உள்ளூரில் விலை போகாத பிரசாந்த் கிஷோரை வரவழைத்துள்ளார் விஜய்.

பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் பிகாரில் தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்கவில்லை. ஆனால் அவர் இங்கு வந்து தேர்தல் வியூகம் கூறுகிறார் என்றால் எந்த அளவுக்கு அந்த வியூகம் இருக்கும், எப்படி வெற்றி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web